Sunday, February 26, 2017

ஹிஜாப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகத்துஹு
ஹிஜாப் என்பது, வெட்கம் என்பது, மானத்தை பாதுகாத்தல், என்பதெல்லாம் அவைகள் அல்லாஹ்வின் கட்டளைகள் ஆனால் அது பெண்களுக்கு மட்டுமே மட்டும் சொந்தமானதல்ல; ஆண்களுக்கும் சொந்தமானது!

ஹிஜாப்" என்பது "பெண்கள் அன்னிய ஆண்களுக்கு முன்னாளும், "ஆண்கள், அன்னிய பெண்களுக்கு  முன்னாளும், ஆணும்" பெண்ணும் பாவங்களுக்கு முன்னாளும் தங்களது பார்வையை தாழ்த்துவதே உண்மையான ஹிஜாபாகும். 
#####################
ஃபீ அமானில்லாஹ் அல்லாஹ்வின் பாதுகாப்பில் சொந்தங்களே!

No comments:

Post a Comment