*ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.*
*யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார்.என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்*
*அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)* *நூல்: முஸ்லிம் 1984*
No comments:
Post a Comment