நபி (ஸல்) கூறினார்கள் இரண்டு கை நிறைய பொருட்களை தினமும் தர்மம் செய்வதை விட ஒரு தந்தை தன் மகனுக்கு #நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது (திர்மிதி)
ஆயிரம் அறிவுரைகளை விட ஆயிரக்கணக்கான வகுப்பறைப் பாடங்களை விட நம் #செயல்கள் #வலிமையானவை
No comments:
Post a Comment