Saturday, August 12, 2017

•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••
#குர்_ஆனில் உலகம் (الدنيا) என்கின்ற வார்த்தை 115 தடவை  வருகிறது =மறுமை(الاخرة) என்கின்ற வார்த்தையும் 115 தடவை வருகிறது
#மலக்குகள்(வானவர்கள்) (المليکة)என்கின்ற வார்த்தை 88 தடவை வருகிறது = ஷைத்தான்(الشيطين) என்கின்ற வார்த்தையும் 88 தடவை வருகிறது
#வாழ்க்கை(الحيوة) என்கின்ற வார்த்தை 145தடவை வருகிறது = மரணம் என்கின்ற வார்த்தையும் 145 தடவை வருகிறது
#நல்ல செயல்கள் (الصلحت)என்கின்ற வார்த்தை 167தடவை வருகிறது = கெட்ட செயல்கள் (السيات) என்கின்ற வார்த்தை 167 தடவை வருகிறது
#நம்பிக்கை என்கின்ற வார்த்தை 17 தடவை வருகிறது = மறுப்பு என்கின்ற வார்த்தையும் 17 தடவை வருகிறது
#இப்லீஸ் (ابليس) என்கின்ற வார்த்தை 11தடவை வருகிறது = இப்லீஸைவிட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்கின்ற வார்த்தை 11 தடவை வருகிறது
#அவர்கள் சொன்னார்கள் என்கின்ற வார்த்தை 332தடவை வருகிறது = நபியே சொல் என்கின்ற வார்த்தை 332 தடவை வருகிறது.
#வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள் தானே ???
குர்'ஆனில் நாள் என்கின்ற வார்த்தை 365 தடவை வந்துள்ளது...
#வருடத்திற்கு 12 மாதங்கள் தானே ???
மாதம் என்கின்ற வார்த்தை 12 தடவை வந்துள்ளது...
இதை யாரால் செய்யமுடியும்
குர்'ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.


No comments:

Post a Comment