அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ, அபூஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்) பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள்....!!!
இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்....!!
(புகாரி: 1/ 339)
الله أكبر، الله أكبر، الله أكبركبيرا
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீறா
الله أكبر. الله أكبر. لاإله إلا الله والله أكبر .الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு
வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில் லாஹில் ஹம்து
الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله ، الله أكبر. الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர். லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
மூலம் : Sahinath Isbha
No comments:
Post a Comment