அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுகே
நபி ﷺ அவர்கள் கீழ்கண்டவாறு துஆ செய்துள்ளார்கள்:
اللهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وقَهْرِ الرجال
நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல்ஹஸனி வல் அஜ்ஸி வல்கஸலி வல்புக்லி வல்ஜுப்னி வ ளலஇத் தைனி வ ஃகலபத்திர் ரிஜால்“
பொருள்: "இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் ,நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்." என்று பிரார்த்தித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80.
No comments:
Post a Comment