அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?'
என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்க அவர், 'நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை:
1.ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது;
2.இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது;
3.அடுத்து 'ஜிர்இர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரின்... அது ஹுனைன் போர் என்று கருதுகிறேன்.. கனீமத்தைப் பங்கிட்ட பொழுது செய்தது;
4.(நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்கள்!)'
பிறகு 'எத்தனை ஹஜ் செய்திருக்கிறார்கள்?' என்று நான் கேட்டதற்கு, 'ஒரு ஹஜ்தான்!' என்றார்கள்.
ஷஹீஹுல் புஹாரி 1778
No comments:
Post a Comment