அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
1. வீண் பேச்சு பேசாதீர்கள்.
2. நீதி, நேர்மையோடு வாழுங்கள்.
3. ஏழைகளை உயர்வாக மதியுங்கள்.
4. நேர் வழியில் உணவை தேடுங்கள்.
6. பிறர் மனம் புண்படும் படி நடக்காதீர்கள்…
7. உறவினர்களை அரவணைத்துக்கொள்ளுங்கள்…
8. உங்களால் பிறருக்கு தொல்லை ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கேளுங்கள்…
9. அநியாயம் செய்தோருக்கும் அருள் புரியுங்கள். தீமை செய்தோரை மன்னியுங்கள்…
10.உங்களின் பொன்னான நேரங்களை இறைவனை வணங்குவதிலும், இறையச்சத்துடன் பொருளீட்டுவதிலும், தமது மனைவி, மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்…
நன்றி : Mohamed Rabeek
No comments:
Post a Comment