அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
ஒரு முறை ஷஹாபாக்கள் அதிகமாக சிரித்து கதைத்து கொண்டிருந்தார்கள்...
அதை கண்ட தூதர் முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.!!
கபுர்ருடைய வாழ்க்கையை பற்றி நீங்கள் அறிந்தால் இந்த அளவிற்க்கு நீங்கள்
சிரிக்க மாட்டடீர்கள் "
அதை கண்ட தூதர் முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.!!
கபுர்ருடைய வாழ்க்கையை பற்றி நீங்கள் அறிந்தால் இந்த அளவிற்க்கு நீங்கள்
சிரிக்க மாட்டடீர்கள் "
கபுர் நம்மை நோக்கி தினம் கூறும் 5 விடயங்கள்...!!!
நான் தனிமையின் வீடாவேன்.
அந்த தனிமையை உன்னால் தாங்க "முடியாது"
அதனால் உன்னுடன் இருக்க ஒருவரை அலைத்து வா...!!!
அதாவது தினமும் குர்ஆனை ஓது அது
நான் உன்னுடன் இருக்கிறேன் பயப்படாதே..!
என்று கூறும் அல்லாஹு அக்பர்...

என்னுடைய வீடு இருள் நிறைந்தது...!
அந்த இருளை உன்னால் தாங்க முடியாது ..
அதற்க்காக ஒரு வெளிச்சத்தை கொண்டு வா
அதாவது தினமும் நீ இருளில் கண் விழித்து
தொழும் தஹஜஜுத் தொழுகை உனக்கு வெளிச்சத்தையும் பிரகாசத்தையும் தரும்..!
அந்த இருளை உன்னால் தாங்க முடியாது ..
அதற்க்காக ஒரு வெளிச்சத்தை கொண்டு வா
அதாவது தினமும் நீ இருளில் கண் விழித்து
தொழும் தஹஜஜுத் தொழுகை உனக்கு வெளிச்சத்தையும் பிரகாசத்தையும் தரும்..!
என்னுடைய வீடு மண்ணாலானது.!!!
அதன் மேல் உன்னால் உறங்க முடியாது.
அதனால் ஒரு விரிப்பை கொண்டு வா..!!!
அதாவது நீ தினமும் செய்யும் நல்ல அமல்கள் உனக்கு அங்கே விரிப்பாக "இருக்கும்"
அதன் மேல் உன்னால் உறங்க முடியாது.
அதனால் ஒரு விரிப்பை கொண்டு வா..!!!
அதாவது நீ தினமும் செய்யும் நல்ல அமல்கள் உனக்கு அங்கே விரிப்பாக "இருக்கும்"
என்னுடைய வீடு பாம்புகளின் வீடு..!!!
உன்னை அடக்கம் செய்ததும் பாம்புகளும் அங்கே வந்து விடும்.
அதனால் அவற்றை விரட்ட ஆயுதத்தை கொண்டு வா..!!!
அதாவது தினமும் நீ அல்லாஹ்வை என்னி அவனுக்காக செய்யும் திக்ர் உனக்கு கப்ரில் ஆயுதமாக வரும்...
உன்னை அடக்கம் செய்ததும் பாம்புகளும் அங்கே வந்து விடும்.
அதனால் அவற்றை விரட்ட ஆயுதத்தை கொண்டு வா..!!!
அதாவது தினமும் நீ அல்லாஹ்வை என்னி அவனுக்காக செய்யும் திக்ர் உனக்கு கப்ரில் ஆயுதமாக வரும்...
முன்கர் நக்கீர் என்னும் இரண்டு மலக்குமார்கள் பயங்கராமாண தோற்றத்துடன் வருவார்கள் கேள்வி கணக்கு கேட்பதற்க்காக..!!!
அந்த கேள்விக்கி நீ பதில் கூறும் வகையில்.
《அஷ்ஸஹது அன்லாயிலாஹ》
《இல்லல்லாஹ்
《வ அஷ்ஸஹது அன்ன முஹம்மதன்》 《அப்துஹு றஸூலுல்லாஹ் என்ற கலிமா உனக்கு துணையாக இருக்கும்...!!!
அந்த கேள்விக்கி நீ பதில் கூறும் வகையில்.
《அஷ்ஸஹது அன்லாயிலாஹ》
《இல்லல்லாஹ்
《வ அஷ்ஸஹது அன்ன முஹம்மதன்》 《அப்துஹு றஸூலுல்லாஹ் என்ற கலிமா உனக்கு துணையாக இருக்கும்...!!!
தினமும் மரணத்தை நினைவு கூறுபவராக நாம் மாற வேண்டும்..!!!
கபுரின் பயங்கரத்திலிருந்தது எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக ஆமீன்....!!!
கபுரின் பயங்கரத்திலிருந்தது எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக ஆமீன்....!!!
நன்றி : Jamalmiswar Jamal
No comments:
Post a Comment