Sunday, September 30, 2018

**பிரான்சில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்,**

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு முஸ்லிம் "உளூ"செய்து கொண்டிருப்பதை ஒரு "மூளை அறுவை சிகிச்சை நிபுணர்" நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார், அவரிடம் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று அம்மருத்துவர் கேட்டார்,நான் பாகிஸ்தானை சேர்ந்தவன் என அவர் சொன்னார்,அதற்கு அவர்,"நீங்கள் இதைபோல்  எத்தனைமுறை செய்வீர்கள் எனக் கேட்டார், தினமும் 5 வேளைக்கு செய்வோம் என பதிலளித்தார்,
ஆச்சரியம் அடைந்த அவர்,உங்கள் நாட்டில் "மனநல மருத்துவமனை "எத்தனை உள்ளது என கேட்க,
இரண்டு,அல்லது மூன்று இருக்கும் என நினைக்கிறேன் என்று அந்த முஸ்லிம் கூறினார்,

அதற்கு அந்த மருத்துவர்,"இந்த பிரான்ஸ் நாட்டில் எங்கு நோக்கினும் "மனநல மருத்துவமனைகளே அதிகம்"என்றார்,அதைப்பற்றி நாங்கள் ஆராய்ந்தோம்,
இயற்கையிலேயே "மூளை"தான் மனிதனின் உடல் பகுதிக்கு முழுவதும் உத்தரவு இடுகிறது, மேலும் நமது "மூளை"அதைச்சுற்றியுள்ள திரவத்தால் மிதந்து கொண்டிருப்பதால், நாம் ஓடுகிறோம், குதிக்கிறோம், நடக்கிறோம், இதனால் நம் மூளைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை,இத்திரவம் இல்லாவிட்டால் மனிதனின் மூளை வெகுவாக பாதித்துவிடும், செயலிழந்தும் விடும்,இது கடவுள் மனிதனுக்கு கொடுத்த gift,
மூளையிலிருந்து மெல்லிய நரம்பு உண்டாகி கழுத்து பிடிமானத்து வழியாக முழு உடலுக்கும் செல்கிறது, தலைமுடி பராமரிப்பின்மையாலும்,கழுத்துப்பகுதி பலநாட்கள் தண்ணீரில் ஈரம் படாவிடாலும் அந்நரம்புகள் காய்ந்து அதிலிருந்து பாதிப்பு ஏற்படுகிறது.எனவே ஒரு நாளைக்கு மூன்று 
தடவையாவது நீங்கள் தடவிய இடத்தில் [கழுத்துப் பகுதி.மஸஹ் செய்யுமிடம்] தண்ணீரால்
தடவினால் என்றால் இந்த நோயை[மனநோய்] தவிர்க்கலாம் என்றார்.

இது எங்கள் பல ஆண்டு ஆராய்ச்சி தீர்ப்பு. நீங்கள் செய்வதுபோன்று [உளூ] முடிவில் கழுத்து பகுதியில் தடவுவதைப் பார்த்தேன், நீங்கள் செய்வதுபோன்று எல்லோரும் செய்தால் "கழுத்து பக்கவாதம்" ஏற்படாது என்று அம் மருத்துவர் கூறினார்,
இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டிருப்பது அனைத்தும் மனிதனின் நன்மைக்கே. நாம்தான் அது,தமக்கு சுமையாக இருப்பது போல் நினைக்கிறோம்,-மாஷா அல்லாஹ்,
நன்றி : Patel Noushad - துஆக்களின் தொகுப்பு.

No comments:

Post a Comment