அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~தொழுகையில் செய்யக்கூடிய 8 பொதுவான தவறுகள்
1.வேகமாக தொழுதல்
2.தேவையில்லாமல் அதிகமாக அசைதல்
2.இம்மாமை முந்துதல்
4.ஸஜ்தாவை தவறாக செய்தல்
5.ஸஜ்தா செய்யும் போது மணிக்கட்டை தரையில் படும்படி ஸஜ்தா செய்தல்
6.கரண்டை கால்களுக்கு கீழ் அடை அணிவது2.தேவையில்லாமல் அதிகமாக அசைதல்
2.இம்மாமை முந்துதல்
4.ஸஜ்தாவை தவறாக செய்தல்
5.ஸஜ்தா செய்யும் போது மணிக்கட்டை தரையில் படும்படி ஸஜ்தா செய்தல்
7.இம்மாம் ருக்கூ சென்றவுடன் அதன் பின் தொழுகவருபவர் தக்பீர் கட்டமலே ருக்கூக்கு செல்லுதல்
8.தொழுகையில் அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருப்பது
நீங்கள் இந்த 8 தவறுகளை செய்யமால் இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் செய்பவர்களாக இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் மற்ற சகோதர சகோதரிகளுக்கும் அனுப்புங்கள் இன்ஷா அல்லாஹ் அவர்கள் தவறாக தொழுகுபவராக இருந்தால் மற்றிக்கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் நாம் அனைவரின் தொழுகையையும் பரிபூர்ணமாக ஆக்குவானக -ஆமின்
பதிவு : Slaves of Allah
No comments:
Post a Comment