Saturday, October 13, 2018

ஸலவாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்கள் பாவங்கள் எண்ணிக்கையற்றுப் போய்விட்டதா? 
பிழைகள் அளவுகடந்துவிட்டதா?

அல்லாஹ் உங்களை மன்னித்துவிட வேண்டுமா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

நீங்கள், நோயாளியாகிவிட்டீர்களா?
ஒருவகையான மருத்துவமும் பலன் தரவில்லையா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

நீங்கள் வறுமையால், பீடிக்கப்பட்டு விட்டீர்களா?
வாழ்வாதாரத்துக்குரிய எந்த வழியுமே இல்லையா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

மரணப்படுக்கைக்கு ஆகிவிட்டீர்களா?
மரண வேதனையின் அமளி துமளி வருத்தங்களில் இருந்து மீள வேண்டுமா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

உங்களின், மரணக்குழி ஒளிமயமாக வேண்டுமா?
அந்த நாளின், வேதனைகளிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட வேண்டுமா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

உங்களின் கண்கள், அன்னவர்களைக் காண வேண்டும் என்று கெஞ்சுகிறதா?
உங்களுக்கு, அன்னவர்களைக் காண வேண்டுமா?
அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

உங்களுக்கு,
இந்த உலகில் மறுமையிலும் ஏதாவதொன்றை அடைந்துக்கொள்ள வேண்டுமா?

அப்படியானால்,
எங்களின் (ஈருலகத்) தலைவர் முஹம்மத் ﷺ. அன்னவர்கள் மீது ஸலவாத்துகளைக் கூறி அன்னவர்களுக்குக் காணிக்கை ஆக்குங்கள்.

SHAYKH MOHAMMED ASLAM 
தமிழில்: Abdur Raheem Muhammad Jauferஅவர்கள். 
மீள் பதிவு.

If your sins are innumerable and your mistakes are uncountable - and you want Allah to forgive you, then send salawat upon our Master Muhammad ﷺ. If you're ill and no remedy is in sight then send salawat upon our Master Muhammad ﷺ. If you are stuck in poverty and your provisions have run out then send salawat upon our Master Muhammad ﷺ. If you're on your deathbed and you want to be saved from its pain and agony then send salawat upon our Master Muhammad ﷺ. If you want your grave to be illuminated and you want to be saved from the torment of that day then send salawat upon our Master Muhammad ﷺ.
If your eyes yearn for him and you want to see him then send salawat upon our Master Muhammad ﷺ. If you want anything in this world and the next then send salawat upon our Master Muhammad. ﷺ
No automatic alt text available.
பதிவு : அஹமது பிலால் வலிமார்களை நேசிப்போம் 

No comments:

Post a Comment