Saturday, October 13, 2018

குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குர்ஆனில் எத்தனை வகையான மரங்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்? அவை என்னன்னா?
1⃣பதில் : 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
1. பேரீத்த மரம் - (அல்குர்ஆன் 6:99)
2. மாதுளை மரம் - (அல்குர்ஆன் 6:99)
3. ஜைத்தூன் (ஒலிவம்) மரம் - (அல்குர்ஆன் 24:35)
4. இலந்தை மரம் - (அல்குர்ஆன் 34:16)
5. ஜக்கூம் (கள்ளி) மரம் - (அல்குர்ஆன் 44:43)

6. ஸித்ரத்துல் முன்தஹா (வானெல்லையிலுள்ள முள்ளில்லாத இலந்தை) மரம்
(அல்குர்ஆன் 53:16)
7. வாழை மரம் - (அல்குர்ஆன் 56:29)
8. ஈச்ச மரம் - (அல்குர்ஆன் 69:7)
9. அத்தி மரம் - (அல்குர்ஆன் 95:1)
மீள் பதிவு : 
ஈமானிய தோழி to துஆக்களின் தொகுப்பு

No comments:

Post a Comment