Thursday, January 31, 2019

மாபெரும் கிராஅத் மஜ்லிஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 2- 2019 எதிர்வரும் சனிக்கிழமை மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற காரிகள் பங்கேற்கும் மாபெரும் கிராஅத் மஜ்லிஸ் திண்டுக்கல், யூசுஃபிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறவிருக்கிறது.
அது சமயம் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment