Monday, December 30, 2019

உலக ஆராச்சியாளர்களை நடுங்க வைக்கும் திருக்குரான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
உலகம் தோன்றியது எப்படி என்பதை ஆராய தொடங்குகிறது அறிவியல். ஜெர்மனி ஆராச்சி வல்லுனர் குழு ஹான்ஸ் ஸ்பி மேன் மற்றும் அவரோடு 127 துணை குழுக்கள். பல கோடி ஆண்டுக்கு முன்னர் பந்து போல இருந்த இந்த உலகம் வெட்பத்தால் வெடித்து சிதறி வானம் பூமியாக மாறியது உண்மையை கண்டு பிடித்து விட்டனர். (திருக்குரான் 1440 ஆண்டுக்கு முன்னர் நபியே நீர் சொல்வீராக பந்து போல இருந்த உலகை வெட்பத்தால் சிதற விட்டு பூமியாகவும் வானங்களாகவும் நான் உருவாக்கினேன்.(திருக்குரான் - 21/30)
சந்திரன் ஒரு மணி நேரத்தில் 3600 km வேகத்தில் செல்கிறது. சூரியன் ஒரு மணி நேரத்தில் 900000km வேகத்தில் செல்கிறது. பூமி ஒரு மணி நேரத்தில் 108000km வேகத்தில் செல்கிறது இது அறிவியல் கண்டுபிடிப்பு. (திருக்குரான் நபியே நீ சொல்வீராக சூரியனையும் சந்திரனையும் பூமியையும் இன்னும் பல கோள்களையும் நானே அதன் பாதையில் செலுத்துகிறேன். (திருக்குரான் - 41/53)

உலக உயிர் இனங்களை ஆணின் கொதிக்கின்ற விந்தில் இருந்தும் பெண்ணின் இரத்தத்தில் இருந்தும் உருவாக்குகிறேன். இறந்த உங்களை மீண்டும் நானே உயிர் பெற செய்வேன். நம்பாதோருக்கு ஒரு சாட்சி உள்ளது. உங்கள் உடலின் முதுகு தண்டின் வேர் பகுதி (ஆங்கிலத்தில் சொல்வார்கள் Coccyx bone) எத்தனை கோடி ஆண்டுகள் கடந்தாலும் மண் அதை ஒன்றும் செய்ய முடியாது !!!.அதை கொண்டு மறுமை நாளில் உங்களை உயிருடன் எழுப்புவேன். விஞ்சானிகள் ஆடி போகின்றனர்.உடன் மனிதனின் முதுகு தண்டின் வேர் பகுதியை ஆராச்சி கூடத்தில் மனிதனின் முதுகு தண்டின் வேர் பகுதியை பலகோடி வெட்பம் உள்ள இடத்தில் வைத்து எரித்து பார்த்தனர் முடியவில்லை அது அப்படியே இருந்தது. 

அதிந்து போன குழுக்கள் 1440 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மனிதன் இதை எப்படி சொல்லமுடியும். என்று திருக்குரானை கணினியில் 6236 வசனங்கள் இருப்பதால் 6236 முறை விட்டு பரிசோதித்தனர். 

ஒரு இடத்தில் நபியே நீர் சொல்வாயாக கடலும் கடலும் ஒன்றாக இணையும் நான் இடையில் திரையை அமைத்து விட்டேன். அறிவியலும் இதை தான் சொல்கிறது. கடலும் கடலும் இணையும் ஒரு சொட்டு நீர் கூட அந்த பக்கம் செல்லாது. முடிவில் அந்த குழு தனது கட்டுரையில் திருக்குர்ரானோடு அறிவியல் மோதினால் தோல்வி அறிவியலுக்கு. திருக்குரான் ஒரு வேதம் அல்ல. அது உலக மக்களின் அறிவியல் நூல் என்று முடித்து உள்ளார்கள். 
தகவல் : அன்புடன் வாசுகி

No comments:

Post a Comment