Tuesday, December 31, 2019

ஆண்டவனால் அருளப்பெற்ற. திருநாமமான. முஹ்யித்தீன் என்ற அற்புதப் பெயரே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஹௌஸுல்.அஃலம் முய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி நாயகத்துக்கு ஆண்டவனால் அருளப்பெற்ற. திருநாமமான. முஹ்யித்தீன் என்ற அற்புதப் பெயரே உலகின் பல.பகுதிகளிலும் அறியப்பட்டதாகவும் சங்கையாகவும் உன்னதமாகவும் போற்றப்படுவதாகவும் உள்ளது ????????,??????
ஆண்டகை அவர்கள் தம் மைந்தர்கள் இருபத்தேழு பேரையும் அழைத்து உபதேசம் செய்தார்கள் தங்கள் கலிபாக்களையும் ஆலைத்து பேசினார்கள். பூமியின் மீது வானம் கவிழ்ந்திருப்பது போல என் முரீதுகளான சீடர்களின்மீது என் கைகள் கவிழ்ந்துள்ளன என்று கலிபாக்களிடம் தெரிவித்தார்கள் !!!!!!!!!!!!!!

உலகம் முடியும் வரை தங்கள் கலிபாக்கள் முரீதுகளுடைய பட்டியல் ஒன்று தனக்கு தரப்பட்டிருப்பதாக கூறினார்கள். பலவீனமான உடல் நிலையிலும் பரவச நிலைக்கு மாறிய அவர்கள் மரண சாசனம் போல கீழ்கண்ட பனுவல் பைத்துகளை அருளிச் செய்தார்கள் :: :: :: ::

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எனது முரீதே! உன்மீது அன்பு வாழ்த்துக்கள் உண்டாவதாக! உனக்கு நான் தந்துள்ள. விருதுகளை ஓதி உத்தரவுகளை கடைப்பிடித்து வா. நீ துக்கத்தில் ஆழ்கையில் ஊக்கம் தந்து உன்னை கரை சேர்க்க நான் உத்ரவாதம் தருகிறேன் ???

என் முரீதே! என்னை பற்றிப்பிடித்துக் கொள்வாயானால் உன்னை இம்மையிலும் மறுமையிலும் நான் பாதுகாத்துக் கொள்வேன் ::

முஹ்யித்தீனாகிய. நான் என் முரீதுகள் அஞ்சுபவற்றிலிருந்து அவர்களை பாதுகாத்து சகல தீங்குகள். சோதனைகளை விட்டும் அவர்களை விடுவிப்பேன்..

எனது முரீதே! நீ நஷ்டத்துக்கு ஆளாகி வருத்தப்படும் நிலையில் என்னை குரலுயர்த்தி அழைத்திடு. நிச்சயமாக நான் உனக்கு உதவுவேன் ::

என் முரீதே.! அஞ்சாதிரு. எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு போதுமானவன். அவன் எனக்கு உயரிய காரணங்களை தந்துள்ளான்........!!!!!!!!!

எனது முரீதே! உற்சாகத்துடன் என் தரீக்காவின் ஞானப்பாட்டையின் பாதையில் நடந்து வா.. நாடிய நற்செயல்களை முடித்துவிடு (((((((((((

எனது முரீதே! என் திருநாமம் பிறருடையதைவிட உயர்வானது ????????

முரீதி லகல் புஸ்கா தகூனு அல்வ.:பா இதாகுன்த.ஃபி ஹம்மின் உக்த பிஹிம்மத்தி (((((((((((((((

பிஸ்மில்லாஹி அலா நிய்யத்தி ஸுல்தான் அப்துல் காதிர் முஹ்யித்தீன். .........
யா ஹௌஸ் முஹ்யித்தீன் குத்புல்லாஹ். உம் பொர்பாதம் சிரமேல் .
அதுவே வல்ல ரஹ்மானின் கருணையாகுமே அல்ஹம்துலில்லாஹ

அல்லாஹ் அறிந்தவன்
அவனே போதுமானவன்
அவனே படைப்பாளன்
அவனே பாதுகாவலன்

அல்லாஹ் மாலிக்
தகவல் : Mohammed RasulAllah

No comments:

Post a Comment