Wednesday, August 29, 2018

மரணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு நாள் அபூ தன் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுடன் பயணம் சென்று கொண்டு இருந்தார்...,!
வழியில் சாலையோரம் ஒரு நபர் நின்று கொண்டு இருந்தார்..
அபூ கேட்டார்: "நீங்கள் யார்?"
அந்த நபர் கூறினார் :"நான் 'பணம்'
அப்பொழுது அபூ தன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கேட்டார்:
"நாம் நமது சவாரியில் இவரை சேர்த்துக் கொள்ளலாமா....?
அனைவரும் கூறினார்:

Tuesday, August 28, 2018

மஸீஹ் தஜ்ஜால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக் கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான்.
தஜ்ஜாலுக்கு பல பெயர்கள் உள்ளன. சிலர் அவனை ‘ஸாயிப்பின் ஸய்யாத்’ என்றழைகின்றனர். பிறிதொரு ரிவாயத்தின்படி அப்துல்லாஹ் என்றழைக்கப்படுகின்றான். மேலும் அவன் ‘மஸீஹ்’ என்றும் அழைக்கப்படுகின்றான். காரணம் அவனது இரண்டு கண்களில் ஒன்று தடவப்பட்டுள்ளது. இன்னொரு கருத்தின்படி குறுகிய காலத்தில் அவன் பூமியைக் கடப்பதனாலும் ‘மஸீஹ்’ என்று அழைக்கப்படுகின்றான்.

Sunday, August 26, 2018

#பெண்கள் மார்க்க கடமைகளில் குறையுள்ளவர்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதவிடாய் காலத்தில் நோன்பு, தொழுகைகளை விட வேண்டும் என்று அல்லாஹ்வே கூறியிருக்கும் போது அதை மார்க்கக் கடமையில் குறை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது முரண்பாடாகத் தெரிவதால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.
ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திட-ற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்ற போது, “பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரக வாசிகüல் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டனர்.

Monday, August 20, 2018

நபி(ஸல்) கூறிய புற்று நோயை தடுக்கும் தூங்கும் முறை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஞ்ஞானிகள் ஆச்சரியபடும் புற்று நோயை தடுக்கும் நபி(ஸல்) தூங்கும் முறை
நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

Friday, August 17, 2018

இறந்தும் உயிர்வாழும் ஹம்ஸா நாயகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது ‘அல்லாஹ்வின் சிங்கம்’ என வர்ணிக்கப்பட்ட ஸையுதுனா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித மண்ணறை 1970ல் எடுக்கப்பட்டது.
70 வருடங்களுக்கு முன்பு உஹத் மலை அடிவாரப்பகுதி பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸஹாபா பெருமக்களின் புனித மண்ணறைகளையம் வெள்ள நீர் சூழ்ந்தது.

Wednesday, August 15, 2018

துஆ ஏற்றுக் கொள்ளபடும் நேரங்கள்....!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
அல்லாஹூ ஸுப்ஹான ஹுவதஆலாவினால் நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய நேரங்களாக சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். அவைகளாவன...

Monday, August 13, 2018

குர்ஆன் இறைவேதமே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
விந்தின் பிறப்பிடம் சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீபகாலத்தில் கண்டு பிடித்தனர். இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் ("மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப் படுகிறது. குர்ஆன்86:5-7)