Tuesday, July 22, 2014

பொன்மொழிகள்-10

எவன் ஒருவன் கர்மங்களில் பற்று கொள்வதில்லையோ அவன் எல்லா மனசங்கல்பங்களையும் துறந்து விட்டவன் ஆவான். யோக நிலையை அடைந்தவன் என்றும் சொல்லப்படுவான்.
- பகவத்கீதை

No comments:

Post a Comment