Sunday, November 30, 2014

துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றி பெற நீ எங்களுக்கு உதவிபுரிவாயாக!"
யா அல்லாஹு எங்களுடைய பாவங்களையும் எங்கள் தாய் தந்தையருடைய பாவங்களையும் முஸ்லிமாகிய முஃமீனாகிய அனைவருடைய பாவங்களையும் மன்னித்துவிடுவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

No comments:

Post a Comment