வஹாபிகள் காட்டிய ஆதாரமும் அதற்குரிய மும்
நபி ஸல் அவர்கள் ஆட்காட்டி விரலை ஆட்ட நான் பார்தேன் என்று வாயில் இப்னு ஜுஜ்ரு (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல் : ஆதாரம் இப்னு ஹுஸைமா பைஹகி
இந்த ஹதீஸ் தொடரில் ஆஸிப் இப்னு குலைப் இடம் பெறுகிறார் இவர் பலஹினமானவர் இதை போன்றுதான் அடுத்த ஹதீஸ்களும் அடுத்து அதே அறிவிப்பாளரான வாயில் இப்னு ஹுஜ்ரு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் தம் ஆட்காட்டி விரலை உயர்துவதை நான் பார்தேன். நூல்: இப்னு மாஜா
இரண்டு ஹதீஸையும் தெளிவாக பார்த்தால் அவர்கள் உயர்த்தினார்கள் ஆட்டிக்கொண்டு இருக்கவில்லை என்பதை தெளிவாக விளங்கலாம்.
ஏன் என்றால் விரலை உயர்த்த வேண்டும் என்றால் அந்த விரலை அசைக்கவேண்டும் அப்படி அசைத்தால்தான் அதை உயர்தலாம். ஆகவே மேலே கூறிய ஹதீஸ்களும் அதைதான் தெளிவுபடுத்துகிறதே தவிர விரலை ஆட்டிக்கொண்டு இருங்கள் என்று கூறவில்லை.
வஹாபிகளின் விளக்கம் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுங்கள் என்று வாதிடுவதை போன்று
ஆகவே அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அறிவித்த ஸஹீஹான ஹதீஸ் பிரகாரம் விரலை ஆட்டிக்கொண்டு இருப்பது மக்ரூஹ் அதை உயர்துவது ஸுன்னத்து.
நம்பினால் நாட்டம் நிறைவேரும் யா சைஹு யா ரிபாயி
No comments:
Post a Comment