இறந்தவர்களை திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் செய்ததை அவர்கள் அடைந்து விட்டனர் என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள். புகாரி 6516
ஜனாஸாவை விரைவாக கொண்டு செல்லுங்கள் ஏனெனில் அது நல்லதாக இருந்தால் அந்த நன்மையின் பால் விரைவாக கொண்டு சென்றவர்களாகிறீர்கள். அது தீமையாக இருந்தால் உங்கள் தோள்களில் இருந்து இறக்கியவர்களாகிறீர்கள். புகாரி 1315
மூஃமீனுடைய கடன் அடைக்கப்படும் வரை அவரது ஆன்மா தொங்கு நிலையில் வைக்கப்படும். திர்மிதி 1084
No comments:
Post a Comment