அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
கீழ்காணும் துஆவை யார் ஒருவர் காலையில் 3 முறை கூறினாரோ அல்லாஹ் நாடினால், இரவு வரை அவரை எந்த சோதனையும் திடீரெனத் தாக்காது.
துஆ : "பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு ம அஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலாஃபில் ஸமாஇ வஹீவல் ஸமீஉல் அலீம்"
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் அவனது பெயருடன் மண்ணிலும் விண்ணிலும் எந்த பொருளும் இடையூறு அளிக்கா(முடியா)து அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்.
அறிவிப்பாளர் : உஸ்மான் (ரழி...) நூல்கள் : [முஸ்னத் அஹ்மத் (418),(444),(497)], (திர்மிதீ
3310), (அபூதாவூத் 4425), (இப்னுமாஜா 3859), (ஹாக்கிம் 1849), (இப்னு ஹிப்பான் 863).
3310), (அபூதாவூத் 4425), (இப்னுமாஜா 3859), (ஹாக்கிம் 1849), (இப்னு ஹிப்பான் 863).
No comments:
Post a Comment