இஸ்லாம் என்பது வழிப்படுதல், சாந்தி, சமாதானம் என்று பொருள்படும்.
அல்லாஹு தஆலாவிடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கமேயாகும்.
உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது.
இஸ்லாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவர் ‘தன்னுடைய விருப்பங்களை இறைவனுடைய
விருப்பங்களுக்கு ஏற்ப அர்பனித்தல்’ என்று பொருள்.
அதாவது ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை இறைவனுடைய கட்டளைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்பனித்தல் என்பதாகும்.
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்தாகும்.
லாஇலாஹ இல்லல்லஹு – முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்ற கலிமாவை பொருள் விளங்கி உறுதியுடன் கூறுதல்.
ஐங்காலத் தொழுகையைப் பேணித் தொழுதல்.
ஜகாத் கொடுத்தல்.
ரமழான் மாதம் நோன்பு வைத்தல்.
ஹஜ்ஜு கடமையானவர்கள் ஹஜ்ஜு செய்தல் ஆகியவைகளாகும்.

No comments:
Post a Comment