Friday, January 2, 2015

யூ ஏ இ இந்திய தூதரக வெப்சைட்டில் தமிழில் அமீரக வாழ் தமிழர்களுக்கான வழிகாட்டி

யூ ஏ இ இந்திய தூதரகம் சார்பில் www.uaeindians.org என்ற வலைதளம் உள்ளது. அதில் அமீரக வாழ் இந்தியர்களுக்கான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

அதில் ஆங்கிலத்தோடு தமிழ்,ஹிந்தி, மலையாளம்,தெலுங்கு,பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளில் அமீரக வாழ் இந்தியர்களுக்கான வழிகாட்டி   வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரக சட்டதிட்டங்களை அவரவர் மொழிகளில்  எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment