அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!
وَقَالَ تَعَالي: (وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلوةِ ط وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَي الْخشِعِينَ
மேலும், பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவருக்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (அல்பகரா:45)
குறிப்பு:- பொறுமை என்பது மன இச்சையை அடக்குவது, அல்லாஹ்வுடைய அணைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுவதுமாகும். மேலும் சிரமத்தின் போது சகித்துக் கொள்வதும் பொறுமையே (கஷ்ஃபுர்ரஹ்மான்) தீனின்படி அமல் செய்ய பொறுமை தொழுகையின் மூலம் உதவி தேடும்படி இந்த ஆயத்தின் மூலம் கட்டளையிடப்பட்டுள்ளது. (ஃபத்ஹுல் முல்ஹிம்)
No comments:
Post a Comment