அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மஸ்அலா: இஃதிகாப் இருக்க ஆண்களுக்கு மிகச் சிறந்த இடம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமாகும். அதன் பிறகு மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயாகும். அதன் பின் பைத்துல் முகத்திஸிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா. அதன் பிறகு ஊரிலுள்ள ஜாமிஆ மஸ்ஜித். பிறகு தன் மஹல்லா மஸ்ஜித்.
நூல்: துர்ருல்மன்தூர்.
நன்றி ; முஹம்மது சஹா - நபிவழி நடந்தால் நரகமில்லை
No comments:
Post a Comment