Thursday, December 12, 2019

ஸலவாத்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~    ஸலவாத் ஓதுவோம் வாருங்கள்......
(ஸலவாத்),தைக் கொண்டுதான்......
மனிதர்களின்...... தரஜாக்கள் உயர்த்தப் படுகின்றது......
ஸலவாத்தின் மகிமையால்...... உலகமும் மற்ற அனைத்தும்..... உயிரோட்டம் பெறுகின்றது.......
ஸலவாத் ஓதுவதால்..... இறைவனின் இஷ்கும்... அவனின் நேசமும்......
ஸலாமும்... அரவனைப்பும்.... மன்னிப்பு உயர்வுகள்..... காலமெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.....
ஸலவாத் ஓதுவதை.... நாம் நிறுத்தினாலும்.......
அல்லாஹ்வும்.......அவனின் மலக்குமாா்களும்... நிருத்துவதில்லை.....
இறைநேசா்களின்..... நேசமும் துஆவும் கிடைக்கின்றது.....
ஆரோக்கியமும்..... நீண்ட ஆயுளும் கூடுகின்றது.......
ஸலவாத் ஓதுவதின்...... மகிமையால்
உள்ளமும்.... ரூஹூம்.... ஒளி பெறுகின்றது......
மனிதனின் (ரூஹ்).... முஸ்லிமாகி விடுகின்றது.......
ஷைத்தானின்...... தீங்கை விட்டும் நமக்கு... பாதுகாவல் கிடைக்கின்றது....
அல்லாஹ்.... ஸலாவாத் ஓதும் மனிதனை... நன்றியுள்ள நல்லடியானாக.... மாற்றிவிடுகின்றான்....
அண்ணவா்கள்.....மீதுநாம்... எவ்வளவு ஸலவாத் ஓதினாலும்.......
அதன் நண்மை.... (அருள்வளத்தை), தனது உம்மத்து.... மக்களுக்கே...... பங்களித்து மகிழ்வாா்கள்......
ஸல்லல்லாஹூ... அலாமுஹம்மது....
ஸல்லல்லாஹூ... அலைஹிவஸல்லம்......
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
தகவல் :Mohamed Musadique

No comments:

Post a Comment