Friday, March 6, 2020

உலகில் 24மணி நேரமும் ஒலித்து கொண்டு இருக்கிற ஒலி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
உலகில் 3.6மில்லியன் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி கழகம் ஆராய்ந்து அறிக்கை வெளியீட்டு உள்ளனர். (American Sound Researching Laboratory)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்











உலகில் 24மணி நேரமும் ஒரு ஒலி ஒலித்து கொண்டு இருக்கிறது என்றால் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலில் சொல்லபடும் பாங்கு (இறைவனை வணங்க அழைக்கும் குரல்)

அரபு மொழியில் சொல்லப்படும் அந்த பாங்கு அர்த்தம் அரபு மொழியில் இருந்து ஆங்கிலத்தில்...... உங்களுக்காக தமிழில் (அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் )அல்லாஹ் என்ற அரபி வார்த்தை தமிழில் இறைவன். அதன் அர்த்தங்கள்....... (இறைவன் மிக பெரியவன், இறைவன் மிக பெரியவன், இறைவன் மிக பெரியவன். இறைவன் மிக பெரியவன்) அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ. (இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
ஒரு இறைவன் தான் என்று சொல்லும் இந்த ஒலி 24 மணி நேரமும் ஒலித்து கொண்டே இருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர். 3.6மில்லியன் பள்ளிகளில் சொல்லப்படும் பாங்கு அதன் நிமிடங்கள் உலக நாடுகளின் நேர மாற்றம் இதை துல்லியமாக கணக்கெடுத்து ஒரு அறிக்கை வெளியீட்டு உள்ளனர்.
தகவல் : Firthous Khanதுஆக்களின் தொகுப்பு 06/03/2020 காலை 09:00 மணி 

No comments:

Post a Comment