Thursday, November 20, 2014

தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும்

தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - 
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.

இஸ்லாமிய கேள்வி பதில்,

கேள்வி: நபி{ஸல்} அவர்கள் எங்கு பிறந்தார்கள்?
பதில்: நபி{ஸல்} அவர்கள் மக்கா – வில் பிறந்தார்கள்.

தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகள்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
''மூன்று பேர்கள் மட்டுமே தொட்டிலில் இருக்கும்போது பேசியுள்ளார்கள்''.

ஹதீஸ்

ஹழ்ரத் ஜாபிர் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்,
ரஸூல்லுல்லாஹ் ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சபையில் ஒருவர் வந்து, சலாம் சொல்லி, யா ரஸூல்லுல்லாஹ், உலகம் என்றால் என்ன? என்று கேட்டார்கள்.

லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள் இதோ....

• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating Systemத்தை புதுப்பிக்கவும்.
• மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்றநிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். உதாரணமாக, வெளியூர் செல்லும் நாட்களில்.

பொது அறிவு வினா-விடைகள்

1- தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2- தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3- தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

Tuesday, November 18, 2014

இறால் மீன் வளர்ப்பது எப்படி? 100 நாளில் 2.5லட்சம் இலாபம்...


கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே... பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக... குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.