Thursday, February 12, 2015

பொது அறிவு தகவல் துணுக்குகள் ....!

* மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
* கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்டநிலையில் வாழ இயலும்
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்
* ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்

Wednesday, February 11, 2015

பொது அறிவு,

பொது அறிவு தகவல்....!
* பிரான்சிலும் பெல்சியத்திலும் சினிமாவுக்கு தணிக்கை எதுவும் இல்லை.
* பண்டைய ஒலிம்பிக் போட்டியைப் பார்க்க பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பொது அறிவு தகவல்கள் : உலகால் அறியபடாத ரகசியங்கள்...!

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

Tuesday, February 10, 2015

.ஹதீஸ்-வலப்புறம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள்..என கூறினார்கள்..
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தது
'நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாகவே இருந்தார்கள்"
நூல் : 5855 புஹாரி

உதவித்தொகையுடனான படிப்பு

இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் (Indian Statistical Institute) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு மத்திய அரசுக் கல்வி நிறுவனம் ஆகும். புள்ளியியல் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாள்

ஏக இறைவனின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் .......,

இப்பதிவு உங்களை பூரண உடல்நலத்தோடும், சீரிய இஸ்லாமிய சிந்தையோடும் சந்திக்க வல்ல நாயனை இறைஞ்சுகிறேன்.

தமிழகத்தின் சிறப்புகள்!!!

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்