Saturday, January 27, 2018

❄ மருத்துவ பயன்கள் + இஸ்லாம் ❄

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 
தலையின் 🤕 முன்பகுதியில் தலைவலி🤕 இருந்தால் அதற்கு தூக்கமே😴 மருத்துவம்
தலையின் மேல்பகுதியில்🙄 வலி 🤕இருந்தால் சாப்பிடுவதும் 😋 தண்ணீர் குடிப்பதுவுமே🍶 அதற்கு மருத்துவம்
தலையின் பின்பகுதியில் வலி 🤕 இருந்தால் அதற்கு மனவுளைச்சலே 😣😖காரணம்

உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??

காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்..தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..

ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்த 5 ரகசிய வார்த்தைகள் (தஸ்பீஹ்)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 
ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்...
அருமை மனைவியே ஹூனைன் போரில் நிறைய கனீமத் பொருள் வந்து இருக்கிறது.

*ஒரு கணவனின் திருபொருத்தம் பெறாமல் இறந்த ஒரு மனைவியின் கப்ரின் அவல நிலை!*

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் 
மஸ்ஜிதுன் நபவீயில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.
அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் வந்து, "அந்த பெண்ணின் ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம்,

Sunday, January 21, 2018

லைலதுர் கத்ர் இரவு பற்றி விஞ்ஞான பூர்வ ஆதாரம்

"நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி ஒருவர் லைலதுர் கத்ர் இரவு பற்றி விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.  
நாஸா ஆராய்ச்சி மையத்தகவல் படி ஒரு நாளைக்கு பூமியை நோக்கி 10000 தொடக்கம் 20000 வரை விண்கற்கள் வீசப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sunday, December 24, 2017

வலிகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் முத்தான உபதேசங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
**********
உண்மை விசுவாசத்துடன் நபிபெருமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றி நடவுங்கள்!
மார்க்கத்தில் புதுமை பித்அத் ஆனவைகளை உண்டாக்க வேண்டாம். இறைவனுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படியுங்கள்...!
வழி தவறிவிடவேண்டாம்,,
ஏகத்துவத்தைப் பாதுகாத்து இறைவன் எத்தீமையையும் உண்டாக்கி விட்டான் என்று கூறாதபடி உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் .!

இஸ்லாத்தில் முதன் முதலாக

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
முதன் முதலில்.......
🌷 இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது? 
👉 இரவு.
🌷 அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
👉 தேனீ.
🌷 கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
👉 அஸர் தொழுகை.
🌷 கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
👉 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.