Thursday, January 31, 2019

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டிய அற்புதமான தகவல்கள் ! ! 👇👇👇👇

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்.
1 . அன்னை கதிஜா (ரழி)
2 . அன்னை சவுதா (ரழி)
3 . அன்னை ஆயிஷா (ரழி)
4 . அன்னை ஹப்ஸா (ரழி)
5 . அன்னை ஜைனப் (ரழி)
6 .அன்னை உம்மு சல்மா (ரழி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரழி)
8 . அன்னை ஜைனப் பின் ஜஹ்ஷ் (ரழி)
9 . அன்னை ஹபீபா (ரழி)
10 . அன்னை சபியா (ரழி)
11 .அன்னை மைமூனா (ரழி).

மாபெரும் கிராஅத் மஜ்லிஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 2- 2019 எதிர்வரும் சனிக்கிழமை மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற காரிகள் பங்கேற்கும் மாபெரும் கிராஅத் மஜ்லிஸ் திண்டுக்கல், யூசுஃபிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறவிருக்கிறது.
அது சமயம் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு,

சவூதி ஆசிரியை சாதனை..!
=======================================
நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துாதர் என்பது மீண்டும் நிருபணம்!!
அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டுபிடிப்பு…

திண்டுக்கல் மாவட்ட புதிய அரசு காஜி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட அரசு காஜியாக. ஜமாத்துல் உலமா மாவட்ட தலைவரும் யூஸுபியா கல்லூரி முதல்வர் ஹாஜி முகமது அலி ஹஜ்ரத் அவர்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரிவானாக ஆமீன், 
  ..

Wednesday, December 26, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Image may contain: 1 person

Wednesday, October 31, 2018

இரவு நேரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள்.

Monday, October 29, 2018

இறைத்தூதர் ஸம்ஊன் நபியும் & தாலூத்தும் , ஜாலூத்தும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர்.எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்.