அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மனிதனின் உறுப்புகள் கியாமத்நாளில் சாட்சி கூறுவது பற்றி ஹதீஸ்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு ஹதீஸில் .காஃபிர்கள் கியாம நாளில் தங்களுடைய தீய செயலை கண்டுகொண்டபிறகும் அவர்கள் பாவமே செய்யவில்லை என்பதாக மறுப்பார்கள். அப்பொழுது அவர்களிடம் உங்களுடைய அண்டைவீட்டார்கள் சாட்சிகூறுகிறார்கள் என்று சொல்லப்படும்.