காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை
அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது
எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள் :
“இறந்தவர்களை நீங்கள் திட்டாதீர்கள்! ஏனெனில் அவர்கள் (வாழும் போது) செய்த செயல்களுக்கான பலனை அவர்கள் (மண்ணறை வாழ்க்கையில்) அடைந்து விட்டனர்”. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: நஸாயீ 1920
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு (# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபியவர்கள் சொன்னார்கள்.
தமிழ் இசை உலகின் ஜாம்பவான் இசைமுரசு ஈ.எம்.ஹனீபா தமது வெண்கல குரலில் இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டும் பல்வேறு சரித்திர நிகழ்வுகளையும் கூட பாடல்களாக பாடி தமிழகம் மட்டுமல்லாமல் உலகில் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்.