விருதுநகர் மாவட்டத்தில், 1903ம் ஆண்டு பிறந்த காமராஜர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்திக்கொண்டார். துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர், முதல் உலகப் போரின்போது, பெரும் தலைவர்களின் பேச்சைக் கேட்டு முதன் முதலாக அரசியலில் ஈடுபட்டார்.
TAMIL MUSLIM SONGS
Tuesday, December 30, 2014
Monday, December 29, 2014
ஹதீஸ்-செல்வ வளம் அல்லது வாழ்நாள் அதிகரிக்க
நபி (ஸல்) கூறினார்கள் :
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!(நூல் - புகாரி 2067)
ஹதீஸ்-கண்ணியமான ஆடை
ஒரு மூமின் தன சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்காக ஆறுதல் கூறினால் மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு கண்ணியமான ஆடையை அணிவிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அமர் இப்ன் ஹஸ்ம் (ரலி) இப்னு மாஜா -1590
மொழி பற்றி காமராஜர்
மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி மொழிப் பிரச்சினை எழுந்த போது தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார் காமராஜர்.
துஆ
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
யா அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
துஆ-பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஹதீஸ்-இறை நம்பிக்கை:
பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த ஒருவருக்குப் பணம் தேவைப்பட்டது. பலரிடம் அவர் 1000 தீனார் கடன் கேட்டுப் பார்த்தார். பலர் மறுத்துவிட, இறுதியில் அவருக்கு ஒரு மனிதர் கடன் கொடுக்க முன்வந்தார். ஆனாவ் அதற்கு சாட்சியாக ஒருவரைக் கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Posts (Atom)