அபூ ஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸூரத்துல் பாத்திஹாவை ஜிபரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் அல்லாஹ்தஆலா நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளியபோது, இப்லீஸ் மிகக்கடுமையாக கவலை தோய்ந்து அழ ஆரம்பித்து விட்டான். அவனின் அழுகை நிலை கண்டு அவனின் பிள்ளைகள் தந்தையே! உன்னை இந்த அளவுக்கு கவலையிலும், துன்பத்திலும் ஆழ்த்தியது எது? என்று வினவினர்.
TAMIL MUSLIM SONGS
Thursday, May 25, 2017
Monday, May 8, 2017
இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்
இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்
பொற்காலம் அன்று
பிரதமர் நேருக்கு என்னென்ன சிக்கல்கள், தொந்தரவுகள் வந்தாலும் அதைத் தீரத்தில் காமராஜர் முதல் மனிதராக இருந்தார்.
எதேச்சையாகக் காரிய கமிட்டி கூட்டத்துக்காக டெல்லி சென்ற அவர் , நேரு முகத்தை பார்த்த போது பெரும் சோர்வு தென்பட்டதை கவனித்து " உடம்புக்கு சரியில்லையா ?" என்றார். காமராஜரின் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத நேரு " இல்ல சரியாக தூங்காததால் ஏற்ப்பட்ட சோர்வு " என்றார். ஆனால், காமராஜர் விடாமல் கேட்டவே வேறு வழி இன்றி நேரு பேசினார்.

அலறிய காமராஜர் அய்யா...
நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ, தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர்.
சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.
Wednesday, May 3, 2017
அல்லாஹ்வின் உதவியை வாங்கிய குடும்பம்
ஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார்கள்....!!!!
கணவர் அலி(ரலி) பக்கத்தில் இருந்து பனிவிடைகள் செய்தார்கள். அப்போது மனைவியை நோக்கி. அன்பு மனைவியே தாங்களுக்கு பிடித்தமானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள்....!!!!
இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத பாத்திம(ரலி) அவர்கள் இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள். சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள். கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை....!!!!
Thursday, April 13, 2017
ஈ பற்றி முஹம்மது நபி (ஸல்) சொன்னது உண்மை என ஏற்றுக்கொண்ட ரஷ்ய ஆய்வாளர்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது
பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு
அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு
இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்:
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: ஸஹீஹுல்
புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)
Tuesday, April 11, 2017
செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
17ம் நூற்றாண்டின் முஜத்தித் - செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
பாடசாலையில் படிக்கும் நாட்களில் எம்மை குர்ஆன் மத்ரஸாவுக்கு அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பின்னேரம் 2.30 முதல் மாலை வரை குர்ஆன் மத்ரஸா நடைபெறும்.
Wednesday, March 22, 2017
“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.
நபிகளாரின் காலத்தில் உஹதுப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம்.
முஸ்லிம் படையில் சிறந்த வீரரும் நபிகளாரின் நெருங்கிய உறவினருமான ஹம்ஸா(ரலி) அவர்களை எப்படியாவது வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் என்று இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் வஹ்ஷி எனும் கறுப்பர் இன அடிமை ஒருவரை நியமிக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)