அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#வரலாற்றில்_ஒரு_ஏடு
#கர்பலாவில்,,
சுவனத்து பேரரசி அன்னை பாத்திமாவின் அருமை மகள் பீபி ஜெயினப் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீர முழக்கம்*
சுவனத்து பேரரசி அன்னை பாத்திமாவின் அருமை மகள் பீபி ஜெயினப் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீர முழக்கம்*
#இஸ்லாமிய_வரலாற்றில் ஈராக் நாட்டின் யுபிரடீஸ்-டைகிரீஸ் நதிக்கரையில் “ கர்பலா “ என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையே “கர்பலா“ யுத்தமாகும்.