TAMIL MUSLIM SONGS
Thursday, April 13, 2017
Tuesday, April 11, 2017
செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
17ம் நூற்றாண்டின் முஜத்தித் - செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
பாடசாலையில் படிக்கும் நாட்களில் எம்மை குர்ஆன் மத்ரஸாவுக்கு அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பின்னேரம் 2.30 முதல் மாலை வரை குர்ஆன் மத்ரஸா நடைபெறும்.
Wednesday, March 22, 2017
“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.
நபிகளாரின் காலத்தில் உஹதுப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம்.
முஸ்லிம் படையில் சிறந்த வீரரும் நபிகளாரின் நெருங்கிய உறவினருமான ஹம்ஸா(ரலி) அவர்களை எப்படியாவது வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் என்று இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் வஹ்ஷி எனும் கறுப்பர் இன அடிமை ஒருவரை நியமிக்கின்றனர்.
Wednesday, March 8, 2017
Tuesday, February 28, 2017
பொது அறிவு,
* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
Monday, February 27, 2017
வலிமார்களை நேசிப்போம்
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது யா ரஸுலல்லாஹ்...(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது கெளதுல் அஃலம் முஹியத்தீன்...(ரழியல்லாஹுதஅலன்ஹு)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது அஹ்லில்பத்ரியீன்...(ரழியல்லாஹுதஅலா அன்ஹும்)
***அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிது அஹமது கபீர் ரிபாயி...(ரழியல்லாஹு அன்ஹு)

Sunday, February 26, 2017
ஹிஜாப்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகத்துஹு
ஹிஜாப் என்பது, வெட்கம் என்பது, மானத்தை பாதுகாத்தல், என்பதெல்லாம் அவைகள் அல்லாஹ்வின் கட்டளைகள் ஆனால் அது பெண்களுக்கு மட்டுமே மட்டும் சொந்தமானதல்ல; ஆண்களுக்கும் சொந்தமானது!
Subscribe to:
Posts (Atom)