நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் ஒரு பள்ளிவாசலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கவனித்தார்கள்.
TAMIL MUSLIM SONGS
Tuesday, February 10, 2015
பொது அறிவு
1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
Friday, February 6, 2015
அமெரிக்காவில் பெண்களுக்கான பள்ளிவாசல் திறப்பு....!!
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக பார்த்து வருகிறோம்.
Thursday, February 5, 2015
உக்ரைன் நாட்டின் தலைநகரின் இதய பகுதியை அலங்கரிக்கும் அண்ணல் நபியின் பொன்மொழி
உக்ரைன் நாட்டின் தலைநகரின் இதய பகுதியை அலங்கரிக்கும் அண்ணல் நபியின் பொன்மொழி
63 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஒரு நாடு தான் சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன் என்ற நாடு இங்கு சுமார் 10 இலட்சம் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கின்றனர் அதிலும் அந்த நாட்டின் தலை நகரில் 45 ஆயிரம் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்
சுவனம் நமது வீடுகளில்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நிலவட்டுமாக..!
ஹதீஸ்-பொதுவான நேரங்களில் கூட்டாக துஆ கேட்பது தொடர்பாக
01. துஆ கேட்பவரும் ஆமீன் சொல்பவரும் கூலியில் சமமானவர்களாகும். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹ் நூல் : முஸ்னத் அத்தைலமி
அப்துல் ஜப்பார் அவர்கள் மௌத்
பேகம்பூர் மறைஞான நகர் திருவள்ளுவர் தெரு மர்ஹும் நொண்டி கனவா அவர்களின் மகனும், A.கனவா பிச்சை, A.ரபீக், A.சேட் மௌலானா ஆகியோரின் தந்தையுமான K.அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (31.01.2015) மதியம் 03.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 அளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும்.
இன்னாலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜீவூன்
Subscribe to:
Posts (Atom)